F

படிப்போர்

Wednesday, 8 November 2017

கைத்தல

“
திருப்புகழ் பாட ஆரம்பிக்கும் எவரும் முதலில் தொடங்கி பாட ஆரம்பிக்கும் பாடல் ‘கைத்தல நிறை கனி’ என்ற்ய் ஆரம்பிக்கும் விநாயகர் துதி ஆகும்.
அற்றில் வரும் ஒரு வரி 
“முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்  முற்பட எழுதிய    முதல்வோனே”

முத்தமிழ் அடைவினை - முத்தமிழை எல்லாம்.
முற்படு கிரி தனில் - (மலைகளுள்) முற்பட்டதான மேரு மலையில்.
முற்பட எழுதிய - முதல் முதலில் எழுதிய.
முதல்வோனே - முதன்மையானவனே.

அங்க்கோர்வாட் சிற்பம் வியாச பகவானும் விநாயகரும்

பாலி,  இந்தோநிசியா சிற்பம்

என்று பொருள் கொள்வர். பாட்டின் முழு பொருளுக்கும் முதல் இடுகையை பார்க்கவும்.  https://thiruppugazhamirutham.blogspot.in/2012/08/1.html

அதில் விநாயகனை ‘முதல்வோனே’   என்று சொல்வது நோக்கத் தக்கது

எதற்காக ‘முதல்வோனே’ என்கிறார்?

ஸகலதேவர்களுக்கும் முதற்கடவுள் அதனால் முதல்வோன்; எந்த காரியம் தொடங்கினாலும் முதலில் வழிபடவேண்டியர் அதனால் முதல்வோன்: சிவ குமாரர்களில் மூத்தவன் அதனால் முதல்வோன்; பிரணவமே யாவற்றுக்கும் முதல், பிரணவ ஸ்வரூபன் விநாயகன் என்பதால் முதல்வோன். ஞானப்பழத்தை சிவனிடமிருந்து முதலில் பெற்றதால் முதல்வோன்; யாவராலும் எந்த பூஜை தொடங்கும் முன் செய்யும் பூஜை கணபதி பூஜையானதால் முதல்வோன்; சிவகணங்களுக்கு அதிபதி (முதன்மை) யானதால் (கணாத்யஷன் - விநாயகனின் 16 நாமாக்களில் ஒன்று) முதல்வோன்: கிரஹங்களுக்கு நாயகனாதால் (lord of all ganas) முதல்வோன். சொல்லிக்கொண்டே போகலாம்.

பாடல்கள் 301 லிருந்து பொருள் விளக்கம் காண              

” tag:

No comments:

Post a Comment

Your comments needs approval before being published